Thursday, 17 August 2017

திருஅருட்பாவில் உணர்ந்து கொண்ட வரைப்பட நெறிகள்...



எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  மனிததேகம் மாத்திரமே முதல் சிருஷ்டி தொடங்கி கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகம் ஆகும். இந்ததேகத்தில் ஆன்ம விளக்கமும் அருள்விளக்கமும் மிகவும் விளங்குகின்றது.

 எனவே, இம்மனிததேகத்தை நன்கு பயன்படுத்தி ஒழுக்கம் நிரம்பிக், கருணையே வடிவாக ஜீவகாருணியநெறியில் நடந்து பெருங்களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும்  தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்பசித்திப் பெருவாழ்வில் வாழ்வோமாக.

















































வரைப்படம் தொடரும்.........

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அய்யா மிக அற்புத படைப்பு. மேலும் தொடருங்கள். நன்றி

    ReplyDelete
  4. மிக தெளிவான விளக்கம் ஐயா ... நன்றிகள் பல

    ReplyDelete